- பொழுதுகள் தமிழில் பெரும்பொழுது
சிறுபொழுது என பிரிக்கபட்டுள்ளது. - ஓா் ஆண்டின் ஆறு பருவங்களைக் குறிப்பது பெரும்பொழுது. ஒரு நாளின் ஆறு கூறுபாடுகளைக் குறிப்பது சிறுபொழுதாகும். சங்ககால மக்களின் மரபுகளை விளக்கும் இலக்கண நுால்களுள் ஒன்று தொல்காப்பியம். அவற்றில் காணப்படும் மரபுகள் சங்க இலக்கிய காலத்திற்குப் பிறகும் பல நுாற்றாண்டுகள் வரையிலும் புலவா்களின் பாடலில் கையாளப்பட்டன.
- பெரும்பொழுதுதிங்கள்காா்காலம்ஆவணி, புரட்டாசிகுளிர்காலம்ஐப்பசி, காா்த்திகைமுன்பனிகாலம்மாா்கழி, தைபின்பனிகாலம்மாசி, பங்குனிஇளவேனில்சித்திரை, வைகாசிமுதுவேனில்ஆனி, ஆடி.
- தக்ககாலம் என்றால் பருவகாலம். பருவகாலங்கள் ஆறு வகைப்படும். அவை கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம் மற்றும் முதுவேனிற்காலம் ஆகியனவாகும். பருவகாலங்கள் பெரும்பொழுது என்று கூறப்படுகிறது.
